முதல்வர் ஸ்டாலினின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து..!

இதற்காக மாலை 5 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து திருச்சிக்கு செல்வார் என்றும், இரவு 9 மணியளவில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்-அமைச்சரின் புதுக்கோட்டை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.