தமிழ்நாடுEverything you ever wanted to know about தமிழ்நாடு . News, stories, photos, videos and more.Homeதமிழ்நாடுTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#BIG BREAKING : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்..;Newstm Adminஇயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும், அழகியலையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் மொழியை தமது செல்லுலாTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுSAMSUNG நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ காலமானார்..!Newstm Adminஉலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தில் 1988ம் ஆண்டு சேர்ந்த ஹான் ஜாங்-ஹீ தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தொலைக்காட்சி தொடர்பான பிரிவில் கழித்தார். தொலைக்காட்சி உற்பத்Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇரவு நேர டிரைவ்.. அதிவேகம்.. மீடியனில் மோதிய பைக் கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி..!Newstm Adminராமாபுரம், ராயலா நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சித்தார்த்தன், 19. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில், கெமிக்கல் இன்ஜினியரிங், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்களான இருவரும், நேறTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுமக்களுக்கு அடுத்து ஷாக்..! ஏ.டி.எம்., சேவை கட்டணத்தை அதிகரிக்க ஆர்.பி.ஐ., அனுமதி..!Newstm Adminஒரு வங்கியின் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் 17 ரூபாயில் இருந்து, இரண்டு ரூபாய் அதிகரிக்கப்பட்டு 19 ரூபாயாக நிர்ணயிக்க, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஜாகிர் உசேன் கொலை : நெல்லை சரக டி.ஐ.ஜி., இடமாற்றம்..!Newstm Adminதமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., அபிநவ் குமார் - மதுரை சரக டி.ஐ.ஜி., ஆகவும் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., மூர்த்தி - ராமநாதTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுயுடியூபர் சவுக்கு சங்கருக்கு மறைமுக ' அஜென்டா' உள்ளது - செல்வப்பெருந்தகை..!Newstm Adminயுடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் 68 வயதான அவரின் தாய் கமலாவும், சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதர மூர்த்தி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலையில், துாய்மை பணியாளர்கள் போன்று சீருடை Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#BIG BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்..!Newstm Adminதமிழ்நாட்டில் நகராட்சிகளின் எண்ணிக்கை 146ஆகவும், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 491ஆகவும் இருக்கும் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் இருக்கும் .. தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகரTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#BIG BREAKING: தமிழ்நாட்டில் மே மாதம் இடைத்தேர்தல்..!Newstm Adminஇடைத்தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது. மொத்தம் காலியாகவுள்ள 448 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியுள்ளன. சென்னையில் 4 Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுகோவையில் சோகம்..! வெள்ளியங்கிரி மலை கீழே இறங்கிய பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம்..!Newstm Adminவெள்ளியங்கிரி மலை தொடரை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3-வது மலையில் இறங்கி வந்த திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்த சிவா (40) என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுமக்களே உஷார்..! 357 ஆன்லைன் விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை..!Newstm Admin357 விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது. வெளிநாTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுசென்னையில் அரங்கேறிய கொடூரம்..! பாலிடெக்னிக் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை..!Newstm Adminதரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் இருந்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது தோழியுடன் விடுதியை விட்டு வெள்ளிக்கிழமை அன்று வெளியே சென்றுள்ளார். அன்று இரவு 10 மணியளவில் ஒரு மாTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுதெலுங்கானா போலீசில் அறிமுகம்..! இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..!Newstm Adminபோலீஸ் படையில் துப்பறியும் நாய்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. தற்போது நவீனம் பெருக, பெருக போலீசார் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதன் மற்றொரு புதிய முயற்சியாக கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#BREAKING: வெள்ளியங்கிரியில் பக்தர் உயிரிழப்பு..!Newstm Adminவெள்ளியங்கிரி மலை, அடிவாரம் பூண்டியிலிருந்து, ஐந்தரை கி.மீ., மலையேறி சென்றால், சிவபெருமானை தரிசிக்கலாம். இம்மலைக் கோவிலுக்கு செல்ல, ஏழு மலைகளை கடந்து நடந்தே செல்ல வேண்டும். மலையின் ஏழாவது மலை உச்சியிTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுநடிகரும் பிரபல கராத்தே வீரருமான ஷிஹான் ஹூசைனி காலமானார்..!Newstm Adminஷிஹான் ஹூசைனி கே. பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான அவர், நடிகர் விஜயின் பத்ரி படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்தார். 400க்கும் மேற்Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#JUST IN : டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் விலகல்!Newstm Adminதமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. 'அமலாக்Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு+2 மாணவியை ஓடவிட்ட சம்பவத்தில் டிரைவர் சஸ்பெண்ட்..!Newstm Adminவாணியம்பாடியில் இருந்து ஆலங்காயத்துக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கொத்தக்கோட்டை என்ற இடத்தில் வந்த போது அங்குள்ள நிறுத்தத்தில் நிற்காமல் பஸ்சை அதன் டிரைவர் முனிராஜ் ஓட்டிச் சென்Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஅறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி - அண்ணாமலை..!Newstm Adminதமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் திமுக அரசு கூறியது. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட மTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., சம்மன்..!Newstm Adminகோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! தொடர்ந்து குறையும் தங்கம் விலை!Newstm Adminதமிழ்நாட்டில் இன்று (மார்ச் 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,185 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 65,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 24Tue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுவரும் 27-ந் தேதி கன்னியாகுமரி செல்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை..!Newstm Adminகாஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு பசு பாதுகாப்பு மகா யாத்திரை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இந்த யாத்திரை டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 14 மாநிலங்கள WhatsApp Group செய்திகளை உடனுக்குடன் பெற நியூஸ்டிஎம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்