தமிழ்நாடு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! 2026 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல்..!
Newstm Admin
மத்திய அரசு ஏற்கெனவே பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்களை வழங்கி வருகிறது. பாரத் மைதா, பாரத் பருப்பு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை மலிவு விலையிலும், நியாயமான விலையிலும்