ஆரோக்கியம்Everything you ever wanted to know about ஆரோக்கியம் . News, stories, photos, videos and more.Homeஆரோக்கியம்Wed,26 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுகோடை சீஸன் வந்தாச்சு..! தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால்...Newstm Adminகோடைகாலத்தில் தினமும் ஒரு கப் தயிர் உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் குன்றாமல் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இல்லாமல் இருக்கலாம். மேலும் எலும்பு ஆரோக்கியம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நோயெதிர்ப்பSun,23 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஉங்களுக்கு ஈரல் பிடிக்காதா? இத படிங்க... அப்புறம் தினம் கேட்பீங்க...Newstm Adminஆட்டு இறைச்சி,கோழி இறைச்சி,மாட்டு இறைச்சி,பன்றி இறைச்சி போன்று பல வகை உள்ளது.மற்ற இறைச்சியை விட ஆட்டு இறைச்சியில் சத்துகள் அதிகமாக இருக்கும் அதிலும் ஆட்டு இறைச்சியின் பாகங்கள் சற்று ஆரோக்கியம் நிறைந்Sat,22 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது தெரியுமா ? மத்தி மீன் வாரத்துக்கு ரெண்டு முறையாவது சாப்பிட்டு வந்தால்...Newstm Adminமற்ற மீன்களை காட்டிலும் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் மீன் தான் மத்தி மீன். நல்ல வாசனையும், சுவையும் கொண்ட இந்த மத்தி மீன் மற்ற மீன்களை காட்டிலும் விலையுWed,19 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇவர்கள் எல்லாம் தண்டுக்கீரையை சாப்பிட கூடாது... மீறி சாப்பிட்டால்...Newstm Admin* தண்டுக் கீரையுடன் மிளகையும் , மஞ்சளையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும். * தண்டுக் கீரையுடன் சிறுபருப்பு ,பூண்டு இரண்டையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டMon,17 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது தெரியுமா ? நின்னுகிட்டே தண்ணி குடிச்சா இந்த பிரச்சினைலாம் உங்களுக்கு வரும்..Newstm Adminநம்மில் நிறைய பேருக்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரியும்.ஆனால் நின்று கொண்டே தண்ணீர் குடிப்போம். அதுவும் அண்ணாந்து தான் தண்ணீர் குடிப்போம். இநத இரண்டுமே தவறு தான். இதை நிறைய பேர் கவனித்துSun,16 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஎன்றும் இளமையோடு வாழ வேண்டுமா? இதோ கடுக்காய் மருத்துவம்!!Newstm Adminஉஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுSat,15 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது தெரியுமா ? ஆட்டின் தலை இறைச்சியை சாப்பிடுவதால்...Newstm Admin**ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது. **ஆட்டின் தலை இறைச்சியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி மற்றும் கோளாறுகளை நீக்கி, Tue,11 Mar 2025ஆரோக்கியம்ஆரோக்கியம்இதை தெரிஞ்சிக்கோங்க..! வாழைப்பழமும் கொய்யா பழமும் சேர்த்து சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா?Newstm Adminபழங்கள் தானே என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் சேர்த்து சாப்பிடக் கூடாத சில பழங்களை சேர்த்து சாப்பிடும்பாது உடலில் சில பிரச்சினைகள் உண்டாகும். பழங்களை பொதுவாக அமிலத்தன்மை உள்ளவை, நீர்ச்Sun,9 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது தெரியுமா ? தர்பூசணி பழம் மேல் ஒரு சிட்டிகை உப்பு தூவி சாப்பிட்டால்...Newstm Adminதர்பூசணியில் கிட்டத்தட்ட 92 சதவீதம் தண்ணீர் சத்து மட்டுமே இருக்கிறது. அதோடு சேர்ந்து பொட்டாசியம் இருப்பதால் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகளை இது வழங்கும். வெயில் காலங்களில் மதிய நேரத்தில் தர்பூசணியSun,9 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது தெரியுமா ? வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் ஈரலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது..!Newstm Adminபொதுவாக இறைச்சியை விட ஈரலில் கொழுப்பு அதிகம். அதனால் கலோரிகளும் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் ஈரலில் கலோரி அளவுகள் குறைவு தான். 100 கிராம் அளவு சமைத்த ஈரலில் வெறும் 150 கலோரிகள் மட்டும் Thu,6 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுமாரடைப்பை தடுக்கும் 5 முக்கிய மீன் வகைகளைப் பற்றி தெரியுமா ?Newstm Admin1. சூரை மீன் சூரை மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்த நாளங்களில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. 2. கானாங்கெளுத்தி மீன் சுவையாக இரWed,5 Mar 2025ஆரோக்கியம்ஆரோக்கியம்இது தெரியுமா ? சளி, இருமல் காய்ச்சல் காலங்களில் இரண்டு இலையை கிள்ளி நீரில் கொதிக்க வைத்து ..Newstm Adminபருவகால மாற்றங்களில் உண்டாகும் சளி, இருமல் காய்ச்சலுக்கு கைவைத்தியமாக இதை பயன்படுத்துவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மூலிகையாக பார்க்கப்படும் இதை உணவாக சேர்க்கலாம். குறிப்Tue,4 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுகாலை எழுந்தவுடன் மலம் கழிக்கணுமா? அப்படின்னா இதை செய்யுங்க!Newstm Adminகபம், வாதம் பித்த தோஷத்தை சமன் செய்ய இந்த திரிபலா பொடி உதவும் என்பதாலேயே இது திரிதோஷிக் இராசயனம் என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின் டி கொண்ட ஆக்ஸிஜனேற்றங்களின் வளமான மூலமாக சொல்லப்படும் திரிபலா நோயெதிSat,1 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுமக்களே உஷார்..! இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமாம்..!Newstm Adminகர்நாடக சுகாதார துறை சார்பில் அம்மாநிலத்தில் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் இட்லி மாதிரிகள் எடுத்து கொள்ளப்பட்டது. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா். ஆய்வு முடிவில் தான் பெரும் அதிர்ச்சி கார்த்திருThu,27 Feb 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது தெரியுமா ? மார்புவலி குறைய வெந்தயத்தை வேக வைத்து தேன்விட்டு...Newstm Adminமார்புவலி குறைய வெந்தயத்தை வேக வைத்து தேன்விட்டு பிசைந்து கூழாக்கி சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும். துளசி இலை சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறThu,27 Feb 2025தமிழ்நாடுதமிழ்நாடுஉஷாரய்யா உஷாரு..! பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பு சேர்த்தால் ஆபத்தானது என்பது தெரியுமா?Newstm Adminஒன்றுக்கொன்று வேறுபட்ட தன்மை கொண்ட உணவுகளை ஒன்றாக உண்ணக் கூடாது. பால் மற்றும் உப்பு ஆகியவை எதிர் உணவுகள் ஆகும். ஆகவே இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இது தவிர, பால் மற்றும் உப்பை ஒன்றாக உட்கொThu,27 Feb 2025தமிழ்நாடுதமிழ்நாடுகுடிநீரில் ஒரு சிட்டிகை உப்பு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால்...Newstm Adminகோடையில், உப்பு கலந்த நீர் உண்மையிலேயே நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க முடியும், ஆனால் அதன் அளவு குறைவாக இருக்க வேண்டும் மற்றும் நாள் முழுவதும் உப்பு நீரை மட்டுமே குடிக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல,Wed,26 Feb 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது தெரியுமா ? உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால்...Newstm Admin. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் Tue,25 Feb 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது தெரியுமா ? 21 நாளுக்கு நெய் மற்றும் கருப்பு மிளகு சாப்பிட்டு வந்தால்...Newstm Adminநெய் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.இந்த கலவையை 21 நாட்களுக்கு சாப்பிடுவதால் உங்கள் கண்கள் ஆரோக்கியம் மேம்படும். சளி இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைTue,25 Feb 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇதை தெரிஞ்சிக்கோங்க..! சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?Newstm Adminமுட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் த WhatsApp Group செய்திகளை உடனுக்குடன் பெற நியூஸ்டிஎம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்