தமிழ்நாடு
திருப்பதி போறீங்களா ? வந்தாச்சு VIP பிரேக் தரிசனத்தில் புதிய மாற்றம்..!
Newstm Admin
திருப்பதியில் மே 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் வர உள்ளன. தற்போது கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 70,000 முதல் 80,000 வரையிலான பக்தர்கள் வார இறுதி நாட்களிலும், 5