விளையாட்டுEverything you ever wanted to know about விளையாட்டு . News, stories, photos, videos and more.Homeவிளையாட்டுTue,25 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுகுவியும் வாழ்த்துக்கள்..! பெண் குழந்தைக்கு தந்தையானார் கே.எல்.ராகுல்..!Newstm Adminகடந்த 2023-ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை திருணம் செய்து கொண்டார் கே.எல்.ராகுல். அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆரபMon,24 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுகடைசி ஓவரில் த்ரில் வெற்றி..!Newstm AdminLSG உடனான போட்டியில் DC த்ரில் வெற்றி பெற்றது. 210 என்ற இலக்கை துரத்திய DCக்கு ஜேக் ஃப்ரேசர்(1), டூபிளசிஸ்(29), அபிஷேக் போரல்(0), சமீர் ரிஷ்வி(4), அக்ஷர் பட்டேல்(22) வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதMon,24 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#BREAKING : வங்கதேச அணி வீரர் தமிம் இக்பாலுக்கு திடீர் நெஞ்சுவலி!Newstm Adminவங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் நெஞ்சு வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணிக்காக 25 சதங்களை அடித்துள்ளார். 2020 முதல் 2023 வரை வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலSun,23 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுகுவியும் வாழ்த்துக்கள்..! மீண்டும் தேசியக் கொடியை ஏந்திய அஜித்..!Newstm Adminநடிகர் அஜித் தற்போது தனக்கு பிடித்த கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது.. துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து Sun,23 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுமும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி..!Newstm Admin3வது லீக் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னையில் பிரீமியர் லீக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியையொட்டி, இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் பாடிய Sun,23 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#JUST IN : டாஸ் வென்ற சென்னை அணி..!Newstm Adminஇன்று (மார்ச் 23) நடைபெறும் 18வது ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துSun,23 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுமக்களே கவனம்..! இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!Newstm Adminஇன்று சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 23 மற்றும் 28, ஏப்ரல் 5, 11, 25 மற்றும் 30 ஆகிய ஏழு நாட்கள் இந்த போக்குவரத்து மாற்றம் இருSat,22 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#IPL BREAKING: அபார வெற்றி பெற்ற RCB!Newstm Adminஇன்று(மார்ச் 22) கொல்கத்தாவில் நடைபெற்ற KKR அணிக்கு எதிரான போட்டியில் RCB அணி அபார வெற்றி பெற்றது. 175 ரன்கள் என்ற இலக்கை துரத்திய அந்த அணிக்கு, தொடக்க வீரர்கள் கோலி, பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெSat,22 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுபிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்..!Newstm Adminபிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார். 2 முறை உலக ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்துள்ள இவர், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். இவர் நேற்று (மார்ச் 21) உயிரிழந்ததாக அவரதFri,21 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுகுவியும் வாழ்த்துக்கள்..!பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் பெயரில் சாலை..!Newstm Adminஇந்திய அணியின் ஆல் ரவுண்டராக 14 ஆண்டு வலம வந்தவர் அஸ்வின். சென்னையை சேர்ந்தவர். மேற்கு மாம்பலம், ராமகிருஷ்ணாபுரம் முதலாவது தெருவில் அவரது வீடு உள்ளது. 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி சாதனை படFri,21 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுரசிகர்கள் ஷாக்..!கொல்கத்தா- பெங்களூரு போட்டி ‘ரத்தாக’ வாய்ப்பு..!Newstm Adminநடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு தொடரின் முதல் போட்டியை சொந்த மைதானமான ஈடன் கார்டனில் விளையாட உள்ளனர். அஜிங்கியா ரஹானே தலைமையிலான KKR ரஜத் படிதாரின் RCBயை எதிர்கொள்கிறது. இந்தநிலையிThu,20 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுபோடுற வெடிய..! இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு..!Newstm Adminஇந்திய அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தொடர் நாயகன் விருது நியூ., அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கும், போட்டியின் ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவிற்கும் வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு Thu,20 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுராஜஸ்தான் அணிக்கு புது கேப்டன்..!Newstm Adminராஜஸ்தான் அணி விளையாடும் முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டுமே இடம்பெறுவார் என்றும் ஆர்ஆர் கWed,19 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுNetflix ஓடிடி சேவையில் மாற்றம்..!Newstm Adminஏப்ரல் 1 ஆம் தேதி முதல், டபுள்யூடபிள்யூஇ (WWE) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேர்ல்ட் விரெஸ்லிங் எண்டர்டெயின்மெண்ட்-க்கான (World Wrestling Entertainment) பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளம் (Exclusive streaminWed,19 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுமும்பை அணிக்கு புது கேப்டன்.!Newstm Adminஐபிஎல் கிரிக்கெட் லீக் திருவிழா பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மார்ச் 22 ஆம்தேதி தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணTue,18 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுரசிகர்கள் கொண்டாட்டம்..! ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13 இடங்களில் தொடக்க விழா..!Newstm Adminஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் எனப்படும் பிசிசிஐ ஐபிஎல் 2025 தொடருக்கான 18ஆவது சீசனில் 13 இடங்களில் தொடக்க விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மMon,17 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுசிஎஸ்கே ரசிகர்கள் ரெடியா ? CSK vs MI டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிப்பு!Newstm Adminசிஎஸ்கே மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Mon,17 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஐ.பி.எல்., போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு..!Newstm Adminஐ.பி.எல்., போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதே நாளில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ஹைதராபாத், ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. மார்ச் Mon,17 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடு#BREAKING || ஐபிஎல் - ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு..!Newstm Admin'ஐபிஎல் 2025' சீசன் மார்ச் 22ம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 அன்று தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளSun,16 Mar 2025தமிழ்நாடுதமிழ்நாடுஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..!Newstm Adminஐ.பி.எல். தொடரில் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்.சி.பி) அணிக்காக விளையாடுவதற்காக பெங்களூரு சென்றடைந்துள்ள விராட் கோலி அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியிருப்பதாவது: WhatsApp Group செய்திகளை உடனுக்குடன் பெற நியூஸ்டிஎம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்