வர்த்தகம்Everything you ever wanted to know about வர்த்தகம் . News, stories, photos, videos and more.Homeவர்த்தகம்Tue,29 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுமே 1 முதல் நாடு முழுவதும் வருகிறது முக்கிய மாற்றம்...!Newstm Adminவாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிலும், பிற வங்கியிலும் பணம் எடுக்கும்போதும், கணக்கில் உள்ள தொகை இருப்பை (பேலன்ஸ்) காண ஏ.டி.எம்.மை பயன்படுத்தும்போதும் வசூலிக்கப்படும். இது இந்தியா முழுவதும் உளTue,29 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇதை தெரிஞ்சிக்கோங்க..! நாளை நள்ளிரவு முதல் மாறும் முக்கிய விதிகள்..!Newstm Adminமே 1 அன்று என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் மே 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளன. ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்தல், டெபாMon,28 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுகுட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு..!Newstm Adminசர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் அதன் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையிலSat,26 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுநாகப்பிரியர்களுக்கு ஆறுதல்! சற்று குறைந்த தங்கம் விலை..!Newstm Adminதங்கம் விலை ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை கடைசி இரண்டFri,25 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுதங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது... இன்றைய நிலவரம் இது தான்..!Newstm Adminகடந்த இரு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நகை வாங்குவோர் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது முழுமையாக பார்க்கலாம். சென்னையFri,25 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇதை தெரிஞ்சிக்கோங்க..! வீடு வாங்க போறீங்களா.. புதிய விதிகள் வந்துருக்கு..!Newstm Adminநிலம் பதிவு செய்பவர்களுக்கு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. சொத்துக்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் நிலம் பதிவு செய்யப்படுவது வழக்கமான ஒன்று. இதற்கு பத்திரம் மற்றும் பட்டா ஆவணங்கள் கட்டாயமாக தேவை.Fri,25 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சிறப்பு FD திட்டம் மீண்டும் தொடக்கம்!Newstm Adminஅம்ரித் விருஷ்டி திட்டம் என்பது 444 நாட்களுக்கு முதலீடு செய்யக்கூடிய ஒரு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டமாகும். 2025 மார்ச் 31ஆம் தேதியன்று மூடப்பட்ட இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. Thu,24 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுகுட் நியூஸ்..! 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை..!!Newstm Adminநேற்று முன் தினம் (22-04-2025) தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,200 உயர்ந்து சவரன் ரூ.74,320க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிThu,24 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுநீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா..! உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி..!Newstm Adminவாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான இந்திய மொழிகளில் அழைப்புகளையும் எஸ்எம்எஸ் செய்திகளுக்கான ஸ்பேம் எச்சரிக்கைகளையும் பெறலாம். இந்தப் புதிய அம்சம் பத்து உள்ளூர் மொழிகளில் கிடைக்கிறது. எதிரWed,23 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுதங்கம் வாங்க சரியான நேரம்...சவரனுக்கு ரூ.2200 சரிவு..!Newstm Adminதமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 21ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 9,015 ரூபாய்க்கும், சவரன், 72,120 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் உயர்நWed,23 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுநகைப்பிரியர்கள் அதிர்ச்சி..! தங்கம் விலை 1 லட்சத்தைத் தொட்டது..!Newstm AdminIBA வெளியிட்ட தரவுகளின்படி, ஏப்ரல் 22, 2025 காலை 7 மணி நேர நிலவரப்படி 24 காரட் தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹97,560 ஆக இருக்கிறது. இதில் 3% ஜிஎஸ்டி சேரும் போது, விற்பனை விலை ₹1,00,468.80 ஆகிறது.Wed,23 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுமக்களுக்கு அடுத்த ஷாக்..! மே 1 முதல் ATM-ல் பணம் எடுக்க எக்ஸ்டரா கட்டணம் வசூல்..!Newstm Adminநீங்கள் அடிக்கடி ஏடிஎம் இல் இருந்து பணம் வித்ட்ராவ் செய்யும் ஒரு நபர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. மே 1 முதல் அமலுக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட ஏடிஎம் விதிகள் மற்றும் கட்டணங்கTue,22 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல...சவரனுக்கு ரூ.2200 உயர்வு..!Newstm Adminதங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் உTue,22 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுகுட் நியூஸ்..! விரைவில் PF பணத்தை UPI,ATM மூலம் எடுக்கலாம்..!Newstm AdminPF சேமிப்பை அணுகுவதற்கு இனி நீண்ட மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் நடைமுறைகளைச் செய்ய வேண்டியதில்லை. இந்த முயற்சி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது மற்றும் Tue,22 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுஉங்க கையில் இருக்கும் ரூ.500 நோட்டு நல்ல நோட்டா..கள்ள நோட்டா.. கண்டுபிடிக்க ஈசி வழி இதோ..!Newstm Adminரூபாய் நோட்டுகளைப் பொறுத்தவரையில், கள்ள நோட்டுப் புழக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உயர் மதிப்பு கொண்ட நோட்டுகள் தான் அதிகளவில் கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் விடப்படுகின்றன. அவற்றுக்குMon,21 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுஇது வெறும் ஆரம்பம் தான்..! 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-ஐ தாண்டும்! அதிர்ச்சி தரும் பொருளாதார நிபுணர்!Newstm Adminஇந்தியாவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை நேற்று (ஏப்ரல் 21) அதாவது 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 உயர்ந்து, ஒரு சMon,21 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடு#BIG NEWS : மத்திய அரசு எச்சரிக்கை : புழக்கத்தில் புது வகை 500 ருபாய் கள்ள நோட்டு..!Newstm Adminஉண்மையான நோட்டை மிகத் துல்லியமாக புதிய வகை 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சிடப்பட்டு இருப்பதாகவும், தரத்திலும், அச்சிலும் நிஜமான 500 ரூபாய் நோட்டுக்கு கொஞ்சம் குறையாமல் கள்ள நோட்டு உள்ளது என்று மத்திய உள்Mon,21 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுமக்கள் ஷாக்..! ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை தாண்டியது!Newstm Adminஇன்று (ஏப்ரல் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம்Mon,21 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுசீனாவில் 10ஜி சேவை அறிமுகம்.. இதன் வேகம் 9834 Mbps..!Newstm Adminஇணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சில நிமிடங்கள் இணைய சேவை தடைபட்டாலே வேலைகள் அனைத்தும் நின்று போகும் அளவுக்கு, இணையம் உலகை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய காலகட்டத்திMon,21 Apr 2025தமிழ்நாடுதமிழ்நாடுகுட் நியூஸ்..! வீட்டு லோன் எடுத்தவர்களுக்கு பெரிய நிம்மதி..!Newstm Adminரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களு WhatsApp Group செய்திகளை உடனுக்குடன் பெற நியூஸ்டிஎம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்