ஜோதிடம்
14-03-2025 - இன்றைய ராசி பலன் - இன்று நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்..!
Newstm Admin
மேஷம் இன்று நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெ