தமிழ்நாடு
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஜாகிர் நாயக்கிற்கு பாகிஸ்தான் அளித்த வரவேற்பு - இந்தியா கண்டனம்..!
Newstm Admin
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், 58, கடந்த 2012ல், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சர்ச்சை கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்குகள