1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

1

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி(71) கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், 7 கட்டமாக நடைபெற உள்ள நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலின் இறுதியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like