#JUST IN : குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியானது.
இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது X பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு ரசிகனாகவும், இயக்குநராகவும் இதை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார். மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் 2025 பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
I’m working with the most versatile ⭐️performer ever, who can deliver Good Bad Ugly at the same time❤️🙏🏻Magic of life is, sticking my Star’s poster in my cupboard and placing banners in theatres. And now presenting this first look poster not only as a fan boy, but also as a fan… pic.twitter.com/b2HsAJ6U47
— Adhik Ravichandran (@Adhikravi) May 19, 2024