சென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,560 க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு ரூ 20 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,445 க்கு விற்பனையாகிறது.கடந்த 3 நாட்களாக சவரனுக்கு ரூ 920 உயர்ந்துள்ளது.
அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.