மக்கள் அதிர்ச்சி..! 60 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..!
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த வார இறுதியில் பவுனுக்கு ரூ.120 குறைந்திருந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.
நேற்று விலை மாற்றமின்றியும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,200-க்கும் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,525-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600
20-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600
19-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,480
18-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,480
17-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-01-2025- ஒரு கிராம் ரூ. 104
20-01-2025- ஒரு கிராம் ரூ. 104
19-01-2025- ஒரு கிராம் ரூ. 104
18-01-2025- ஒரு கிராம் ரூ. 104
17-01-2025- ஒரு கிராம் ரூ. 104