1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

Q

திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டம்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் சாலைமறியலில் பங்கேற்பு.
மதுரையில் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்ட அதிமுக Ex அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் கொல்லம் ஹைவேயில் அடிக்கடி விபத்து நேரிடுவதை தடுக்க சுரங்கப்பாதை அமைக்ககோரி திருமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பொதுமக்களுடன் சேர்த்து ஆர்.பி.உதயகுமாரும் கைது செய்யப்பட்டார்.


 


 

Trending News

Latest News

You May Like