1. Home
  2. தமிழ்நாடு

பழம்பெரும் இயக்குநர் காலமானார்..!

பழம்பெரும் இயக்குநர் காலமானார்..!

பழம்பெரும் தெலுங்கு நடிகரும், இயக்குநருமான வல்லபனேனி ஜனார்தன் காலமானார். அவருக்கு வயது 63.

சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வல்லபனேனி ஜனார்தன், சமீபத்தில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பழம்பெரும் இயக்குநர் காலமானார்..!

அங்கு சிகிச்சை பலனின்றி ஜனார்த்தன் உடல்நிலை மோசமடைந்ததால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like