1. Home
  2. தமிழ்நாடு

நம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம் ...உலகிலேயே முதன்முறையாக மோப்பம் பிடிக்கும் ரோபோக்கள்..!!

நம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம் ...உலகிலேயே முதன்முறையாக மோப்பம் பிடிக்கும் ரோபோக்கள்..!!

உலகிலேயே முதன்முறையாக மோப்பம் பிடிக்கும் திறனைக் கொண்ட ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர் இஸ்ரேலிய விஞ்ஞானிகள்.

இந்த புதிய எந்திரன், முன்கூட்டியே நோயைக் கண்டறிவது, பாதுகாப்புச் சோதனைகளை மேம்படுத்துவது போன்றவற்றுக்கு உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் கட்டமைப்புகளுடன் இந்த நான்கு சக்கர எந்திரன் உருவாக்கப்பட்டுள்ளது.அந்தத் தொழில்நுட்பங்கள், எந்திரனுக்கு மோப்ப சக்தியைக் கற்றுக்கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

வெட்டுக்கிளியின் உணர்கொம்புகளுக்கு அதிக மோப்ப சக்தி உள்ளதால் அதுபோன்ற வடிவிலேயே எந்திரனுக்கும் உணர்கருவிகளை அமைத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.



Trending News

Latest News

You May Like