1. Home
  2. தமிழ்நாடு

தியேட்டர் உள்ளிட்ட கூட்டமான இடங்களில் முகக்கவசம் கட்டாயம் ?

தியேட்டர் உள்ளிட்ட கூட்டமான இடங்களில் முகக்கவசம் கட்டாயம் ?

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சில மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியேட்டர் வணிக வளாகம் உள்ளிட்ட கூட்டமான இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like