1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..!!


புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள கிளாம்பாக்கம் உட்பட 7 புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து பணிமனைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் தற்போது 31 பணிமனைகள் உள்ளன. இதன்மூலம் 629 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.





Trending News

Latest News

You May Like