1. Home
  2. தமிழ்நாடு

ஜாகிர் உசேன் கொலை : நெல்லை சரக டி.ஐ.ஜி., இடமாற்றம்..!

Q

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., அபிநவ் குமார் - மதுரை சரக டி.ஐ.ஜி., ஆகவும்
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., மூர்த்தி - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.,ஆகவும்
திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமானிக்கு கூடுதலாக நெல்லை சரக டி.ஐ.ஜி., பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுஜாதா- ஈரோடு எஸ்.பி., ஆகவும்
ஈரோடு எஸ்பி ஜவஹர்- சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்.பி. ஆகவும்
சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் - சென்னை போலீசின் உளவுப்பிரிவின் துணை கமிஷனர் ஆகவும்
சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பாஸ்கரன் - சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகவும்
சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை கமிஷனர் மேகலினா ஐடன்- சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்
சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஹரி கிரண் பிரசாத் - சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு ணை கமிஷனர் ஆகவும்
பழநி,தமிழக போலீஸ் சிறப்பு படை பிரிவு 14வதுபட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திக் - சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Trending News

Latest News

You May Like