1. Home
  2. தமிழ்நாடு

உங்களுக்கு 6 வாரம் தான் டைம்..! பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்த வேண்டும் ; கர்நாடகா ஐகோர்ட் அதிரடி..!

1

கடந்த 2022ம் ஆண்டு பைக்குகளை பொது போக்குவரத்து வாகனங்களாக அங்கீகரிக்கமாறு உபர் இந்தியா உள்பட பல்வேறு பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடகா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பைக் டாக்ஸிக்கான உரிய சட்டங்கள் வரும் வரையில், பைக்குகளை பொது போக்குவரத்து வாகனங்களாக்க அனுமதி வழங்குமாறு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதி பி.எம்., ஷியாம் பிரசாத் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
 

மேலும், கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தகுந்த விதிகளையும், வழிகாட்டுதல்களையும் இயற்றும் வரையில், பைக் டாக்ஸி சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட கோர்ட்,, 6 வாரங்களுக்குள் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்தப்பட வேண்டும் ஆணை பிறப்பித்தது. மேலும், இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Trending News

Latest News

You May Like