1. Home
  2. தமிழ்நாடு

8வது முறையாக மகளிர் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா..!

Q

2024 மகளிர் டி20 ஆசிய கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச
அணிகள் மோத
இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான்
மற்றும் இலங்கை அணிகள் மோத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அரையிறுதி போட்டி மதியம் 2 மணிக்கும், இரண்டாவது அரையிறுதி
போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அரை இறுதி போட்டிகளில் இந்தியா
மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதும்.
இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, தொடர்ந்து 8வது முறையாக மகளிர் ஆசிய கோப்பை (ODI & T20I) பைனலுக்கு முன்னேறியுள்ளது. மேலும், மகளிர் டி20 ஆசிய கோப்பையில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெல்லும் முதல் போட்டி இதுவாகும். வங்கதேசத்தை 80/8 என்று கட்டுப்படுத்திய இந்தியா, 11 ஓவர்களில் இலக்கை எட்டியது.

Trending News

Latest News

You May Like