கோவை மாநகரத்தில் அடுத்த வாரம் மழை இருக்கா ? கோவை வெதர் மேன் அப்டேட்..!
கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளதாவது :-
அடுத்த 2 வாரங்களுக்கு சென்னை, கொங்கு மண்டலத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகள், வட தமிழ்நாடு மற்றும் டெல்டா பகுதிகள் தினமும் மிதமானது முதல் கனமான இடியுடன் கூடிய மழைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றார். பாலக்காடு சுற்றுவட்டாரா பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறிய அவர், கோவை மாநகரத்தில் அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.