இப்படி கூட மரணம் வருமா ? நடனமாடிக் கொண்டிருந்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்..!
உ.பி மீரட்டில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரிம்ஷா என்ற இளம் பெண் தனது உறவினரின் சகோதரியின் ஹல்டி விழாவிற்கு சென்றுள்ளார். அந்த விழாவில் குழந்தைகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த அவர் திடீரென சுருண்டு விழுந்தார். குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்து போன அந்த பெண்ணின் கடைசி வீடியோ வைரலாகி வருகிறது.
Girl dies while dancing in Meerut. Such deaths are happening every day. This is a side effect of the Corona virus spread by China, which we will probably have to endure for the next 50 years. pic.twitter.com/iA2thjd8b6
— Baba Banaras™ (@RealBababanaras) April 28, 2024