1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட மரணம் வருமா ? சிரித்த படியே உயிர் பிரிந்து செல்லும் அதிர்ச்சி காட்சி..!

1

குன்னூரில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சியின் போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு நடனமாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடிக் கொண்டிருந்த பிரான்சிஸ் (58) என்பவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளன.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடிய நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


 

Trending News

Latest News

You May Like