38 வயசுலயும் சும்மா கும்முனு இருக்கும் விஜே அம்மு!

தொகுப்பாளரும், நடிகையுமான அம்மு வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட தொகுப்பாளினி அம்மு டப்பிங் ஆர்டிஸ்ட், துணை நடிகை என்று போராடி பின் கதாநாயகியாக முன்னேறினார்.
சரோஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை பெற்றார் அம்மு. 38 வயதானாலும் கூட அவர் இப்போதும் கும்முனு இருக்கிறார்.
சிலகாலம் திரையுலகில் இருந்தே காணாமல் போன அம்மு தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
newstm.in