ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் - வானதி சீனிவாசன் கேள்வி
தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்கு அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். ஆனால் முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறவில்லை என கூறி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அப்போது ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.