அந்த அமைச்சர் யார்? அவர் செய்த மோசடி என்ன? நாளை முக்கிய அமைச்சரின் ஊழல் வெளியாகிறது..!
அந்த அமைச்சர் யார்? அவர் செய்த மோசடி என்ன? எத்தனை கோடி மோசடி? ஆதாரங்களுடன் நாளை வெளியீடு.
புகாருடன் நாங்கள் தயார். விசாரித்து நடவடிக்கை எடுக்க தயாரா?
முக்கிய அமைச்சர் ஒருவரின் ஊழல் பட்டியலை நாளை வெளியிடப்போவதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சர் யார், அவர் செய்த மோசடி என்ன?, எத்தனை கோடி மோசடி என்ற முழு ஆதாரங்கள் வெளியிடப்படும். புகாருடன் நாங்கள் தயார்; விசாரித்து நடவடிக்கை எடுக்க DVAC தயாரா? என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறப்போர் சவால் விடுத்துள்ளது. நாளை முழுவதும் இந்த டாப்பிக் தான் செம ஹைலைட்ஸ் ஆக இருக்கும்போல.