அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பு - குழுவில் யார்? யார் ? உள்ளனர் !
அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அக்குழுவில், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் இடப்பெற்றுள்ளனர். வரும் தேர்தலில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு செயல்பட்டு வழிநடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் வழிக்காட்டுதல் குழுவில் யார்? யார் ?
திண்டுக்கல் சீனிவாசன்
எஸ்.பி.வேலுமணி
தங்கமணிடி
ஜெயக்குமார்
சிவி சண்முகம்
ஜேசிடி பிரபாகரன்
காமராஜ்
மனோஜ் பாண்டியன்
மோகன்
கோபாலகிருஷ்ணன்டி
மாணிக்கம்
newstm.in