1. Home
  2. தமிழ்நாடு

‘ஒயிட் ரோஸ்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

Q

கோலிவுட்டில் பிரபல தமிழ் நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி.

இவர் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக கயல் ஆனந்தி நடிப்பில் மங்கை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் கயல் ஆனந்தி ஒயிட் ரோஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆர் கே சுரேஷ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ், சசிலயா ராமநாதன், பேபி நக்ஷத்ரா, வர்ஷினி, ஹசின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பூம்பாறை முருகன் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எம் குமார் இதற்கு இசையமைத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like