1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், எல்.முருகனுக்கு எந்த இலாகா?

1

சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக நியமகிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள எம்.பி 

நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

 உள்துறை அமைச்சகம் மீண்டும் அமித் ஷாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

சிறுகுறு நடுத்தர தொழில் துறை ஷோபாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் மீண்டும் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமனம். ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை இலாகாவும், ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதின் கட்கரிக்கு மீண்டும் தரைவழி போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

அஜய் தம்தா மற்றும் ஹர்ஸ் மல்கோத்ரா ஆகியோர் போக்குவரத்து இணை அமைச்சர்களாக நியமனம்.
 

Trending News

Latest News

You May Like