இடுப்பு எங்கம்மா? ரம்யா பாண்டியனை வெச்சு செய்யும் ரசிகர்கள்!

லாக்டவுன், கொரோனா தொற்று என்று எதைப் பற்றியும் கவலையில்லாமல், நாளொரு மேனியும், பொழுதொரு போஸூமாக மேனியழகை எக்ஸ்போஸ் செய்து, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை அதிகரித்து வருபவர் நடிகை ரம்யா பாண்டியன்.
உருப்படியான படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், அதன் பிறகு வாய்ப்புகள் ஏதும் வராததால், விதவிதமாக க்ளாமர் படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார். திறமையை நம்பாமல், க்ளாமரை நம்பி செய்த பப்ளிசிட்டிக்கு கைமேல் பலனும் கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
#traditional #sareelove pic.twitter.com/VpUnIzMJb9
— Ramya Pandian (@iamramyapandian) July 7, 2020
#traditional #sareelove pic.twitter.com/VpUnIzMJb9
— Ramya Pandian (@iamramyapandian) July 7, 2020