1. Home
  2. தமிழ்நாடு

மார்ச் மாதத்தில் எப்போதெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?

Q

மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மொத்தம் 14 நாட்கள் விடுமுறை இம்மாதத்தில் இடம்பெற்றாலும் அதில் பல விடுமுறைகள் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்றாக உள்ளது. எனவே இதில் பாதி, அதாவது 7 நாட்கள் தமிழகத்தில் விடுமுறை தினமாக இருக்கும்.
அவை :- மார்ச் 2 (ஞாயிறு) , மார்ச் 8 (2வது சனிக்கிழமை) - வார விடுமுறை, மார்ச் 9 (ஞாயிறு), மார்ச் 16 (ஞாயிறு), மார்ச் 23 (ஞாயிறு) , மார்ச் 30 - தெலுங்கு வருட பிறப்பு, மார்ச் 31 - ரம்ஜான்.

Trending News

Latest News

You May Like