1. Home
  2. தமிழ்நாடு

என்ன விஜய் இதெல்லாம்..! திமுகவை எதிர்ப்பதெல்லாம் ஒரு கொள்கையா?: சரத்குமார்

1

பட்ஜெட் குறித்து சரத்குமார் கூறியிருப்பதாவது:-

மத்திய பட்ஜெட்டில் தமிழகம், ஆந்திரா என தனித்தனியாக சொல்லவில்லை, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்காகத்தான் செலவு செய்யப்படவுள்ளது. இந்தியாவின் பெருமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய், திமுகவை எதிர்ப்பை தனது கொள்கை என கூறியுள்ளார். அதை ஏற்க முடியாது. இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை. ஆனால் நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன் என கூறுவதுதான் ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியும். அந்த வகையில் மக்களுக்கு விஜய் என்ன செய்ய போகிறார் என்பதை அவர் சொல்ல வேண்டும். இவ்வாறு சரத்குமார் விமர்சித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like