1. Home
  2. தமிழ்நாடு

நயன்தாரா கல்யாண வீடியோவை வித்து சம்பாதிச்சா நமக்கென்ன? - காயத்ரி ரகுராம் தாக்கு!

Q

மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய காயத்ரி ரகுராம், இன்று நயன் தாரா - தனுஷ் சண்டையை பெரிய செய்தியாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் நமக்கு எது முக்கியம். நயன்தாரா நடிச்சு சம்பாதித்தால் என்ன? இல்லை கல்யாண வீடியோவை வித்து சம்பாதித்தால் என்ன? அவர் தனுஷோடு சண்டைப்போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன?

ஆனால், போதைப்பொருள் ஒரு சாக்லேட் போல எல்லா குழந்தைகள் கையிலும் இன்று சென்று இருக்கிறது. பள்ளி வாசலில் போதைப்பொருள் சகஜமாக கிடைக்கிறது. தமிழ்நாடு இன்று அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.” என்று பேசினார்.


 


 

Trending News

Latest News

You May Like