1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஊட்டி சுற்றுலா செல்ல இணையதள முகவரி அறிவிப்பு..!

Q

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் சென்னை ஐ.கோர்ட் உத்தரவுப்படி, நாளை, 7ம் தேதி முதல் இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் 6ம் தேதி காலை, 6:00 மணி முதல் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இ-பாஸ் பதிவு நடைமுறை ஜூன், 30ம் தேதி வரை இருக்கும்.

Trending News

Latest News

You May Like