1. Home
  2. தமிழ்நாடு

எங்களுக்கும் வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - கரீன் ஜீன் பியர்..!

1

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: எங்களுக்கும், வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் தான் காரணம் எனச் சொல்வது முற்றிலும் பொய். அரசின் எதிர்காலத்தை வங்கதேச மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஹசீனா அரசு எடுத்த கடுமையான அடக்குமுறை நடவடிக்கைதான், போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. ஷேக் ஹசீனா அரசு மாணவர்களைக் கடுமையாக ஒடுக்கியது. வங்கதேசத்தில் ஹிந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க இடைக்கால அரசு எடுக்கும் முயற்சிகளை உன்னிப்பாகக் கவனிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like