1. Home
  2. தமிழ்நாடு

இன்று மாலை 6 மணிக்கு காத்திருங்கள்..! முக்கிய அப்டேட்டை வெளியிடும் ‘இந்தியன் 2’ படக்குழு..!

1

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி இருக்கும் என்ன சொல்லப்படுகிறது  


 

Trending News

Latest News

You May Like