1. Home
  2. தமிழ்நாடு

காதலை அறிவித்த விஜே சங்கீதா..!

Q

விஜய் டிவியில் ஒளிபரப்பான `தமிழும் சரஸ்வதியும்' தொடரிலும் சங்கீதா நடித்திருந்தார். `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் கலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அரவிந்த் சேஜூ. இவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார். யூடியூப்பிலும் பரிச்சயமான முகம்.

கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் நடித்திருந்த இவர்கள் இருவரும் தற்போது கணவன் - மனைவி ஆக இருக்கிறார்கள். சங்கீதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,வாழ்க்கையைத் தொடங்க நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!" என்கிற கேப்ஷனுடன் தங்களுடைய காதலை அறிவித்திருக்கிறார்.

`கனா காணும் காலங்கள்' சீரிஸில் நடித்திருந்த ராஜா வெற்றி பிரபு - தீபிகா திருமணம் நடைபெற்றிருந்தது. தற்போது அந்த சீரிஸில் நடித்திருந்த இவர்கள் தங்களுடைய திருமணத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like