1. Home
  2. தமிழ்நாடு

ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் திடீர் அறிவிப்பு!

Q

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீடு செய்த நிலையில், சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அதை விசாரிக்கிறது. இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வினேஷ் போகத் மேல்முறையீடு மீது இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மல்யுத்தம் தன்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என வினேஷ் போகத் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like