விநாயகர் சதுர்த்தியும்... வித்தியாசமான சிலைகளும்..!
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்வது உண்டு.மேலும் சில இடங்களில் பெரிய பெரிய அளவுக்கு பிரமாண்டமாக சிலைகள் செய்வது உண்டு. அப்படி இந்த ஆண்டு வித்தியாசமாக செய்யப்பட்ட சிலைகள் பற்றி பார்க்கலாம்.
ஹைதராபாத் மாநிலத்தில் கைர்தாபாத் என்கிற இடத்தில் 70 அடி விநாயகர் சிலை பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியும்... வித்தியாசமான சிலைகளும்#GaneshChaturthi #GaneshChaturthiCelebration #VinayagarChaturthi #VinayagarChaturthiFestival #விநாயகசதுர்த்தி #2024VinayagarChaturthi #NewsTamil24x7 pic.twitter.com/nd2cDtrxfz
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 7, 2024