1. Home
  2. தமிழ்நாடு

விஜய்யை பின் தொடர்ந்த தொண்டர்களின் இருசக்கர வாகனம் விபத்து!

1

தவெக தலைவர் விஜய் கோவை குரும்பபாளையத்தில் பூத் கமிட்டி கூட்டத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்தனர்.


அப்போது இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தவெக தொண்டர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.

Trending News

Latest News

You May Like