1. Home
  2. தமிழ்நாடு

திமுகவில் இருந்து விஜய்க்கு வந்த முதல் எதிர்ப்பு..!

Q

தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற சுயநல கூட்டம் தான் நமது எதிரி என திமுகவை விஜய் விமர்சித்தார். இதற்கு திமுகவில் இருந்து முதல் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன். Good flim. 100 நாள் திரையரங்குகளிலும்! OTT யில் கொஞ்சநாளும் ஓடும்! என்று விமர்சித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like