1. Home
  2. தமிழ்நாடு

விஜய்யின் கவனத்தை ஈர்க்க ஒற்றைக்காலில் 200 கி.மீ பயணம்!

1

விஜய்யின் தீவிர ரசிகரான ராஜா (45), விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழக மாநாட்டிற்கு தஞ்சாவூரில் இருந்து ஒற்றைக் காலில் சுமார் 200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி வந்துள்ளார் 

தஞ்சையில் இருந்து பாபநாசம் வந்த மாற்றுத்திறனாளி ராஜாவுக்கு பாபநாசம் அதிகாரிகள் சால்வை அணிவித்து தேவையான உணவு பொருட்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். ராஜாவின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். 13 வயதில் விபத்தில் காலை இழந்த இவர், மாற்றுத்திறனாளி அணி என்று எந்த கட்சியிலும் இல்லை.

விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுத் திறனாளிகள் அணியை உருவாக்கி மாற்றுத் திறனாளிகளுக்கு பொறுப்புகள் வழங்கி கவுரவிக்க வேண்டும். எனவே விஜய்யின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒற்றைக் காலில் சுமார் 200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டப் போவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like