1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் ஆதரவுடன் 2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் - செங்கோட்டையன்..!

1

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் த.வெ.க. மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:- மக்களின் ஆதரவுடன் 2026ல் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வார். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ விஜய்க்கு உதவுவேன். அ.தி.மு.க.வில் இருந்து மேலும் சிலர் வருவது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. சொன்னால் பிரச்சினை வரும்.

ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like