பிகினி ஃபோட்டோவை வெளியிட்ட விஜய் டிவி சுனிதா! நீங்களுமா...?

பிகினி ஃபோட்டோவை வெளியிட்ட விஜய் டிவி சுனிதா! நீங்களுமா...?

பிகினி ஃபோட்டோவை வெளியிட்ட விஜய் டிவி சுனிதா! நீங்களுமா...?
X

விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் மூலம் பிரபலமானவர் சுனிதா. அசாமை சேர்ந்த இவர் தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். 

இவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வீடியோ சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெறும். அந்த வகையில் இவர், தற்போது வெளியிட்டுள்ள பிகினி போட்டோவை பார்த்து நெட்சன்கள் வாயை பிளந்துள்ளனர். நீங்களும் இப்படி இறங்கிட்டிங்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

newstm.in

Next Story
Share it