வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் சிவகார்த்திகேயனின் வீடியோ..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் அயலான். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது 21-வது திரைப்படமாகும்.
ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி ஜம்முவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டிள் மற்றும் டைட்டிள் டீசர் வரும் 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்திற்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் சிவகார்த்திகேயனின் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
Hard work-grit and a “can- do” mentality still matters-a great asset now on display…#HeartsonFire #SK21 Title Teaser on 16th Feb at 5pm #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI… pic.twitter.com/csFb2BuYDO
— Raaj Kamal Films International (@RKFI) February 12, 2024