வைரலாகும் வீடியோ ..! பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..!

உ.பி பரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்த வீடியோவை பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள், இதனை பார்த்தாவது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன், தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
अगर चुनाव आयोग को लगे कि ये गलत हुआ है तो वो कुछ कार्रवाई ज़रूर करे, नहीं तो…
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 19, 2024
भाजपा की बूथ कमेटी, दरअसल लूट कमेटी है। #नहीं_चाहिए_भाजपा pic.twitter.com/8gwJ4wHAdw