1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மூத்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி காலமானார்..!

1

இந்திய வரலாற்றாசிரியரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஜி.நூரானி இன்று தனது 94 ஆம் வயதில் காலமானார்.

பத்திரிக்கையாளர், எழுத்தாளர், என பன்முக தன்மை கொண்ட நூரானி ஒரு எழுத்தாளராக,  இந்திய அரசியலமைப்பு சட்டம், அரசியல் மற்றும் வரலாறு ஆகியவற்றை குறித்து  பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகளை குறித்து ஆழமான ஆய்வுகளுடன் விவரிவாக எழுதியவர்.

இவர் மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 'The Kashmir Question' இவரது பிரபலமான புத்தகங்களில் ஒன்று. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like