பிரபல சினிமா விமர்சகர் இளம் வயதில் மரணம்..!

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களை வித்தியாசமான கோணத்தில் விமர்சனம் செய்வார் பிரபல யூடியூபர் ஆங்கிரி ராண்ட்மேன்.
நேர்மையான விமர்சனத்தை அதிக குரல் எழுப்பி கத்தியபடி வைப்பதில் கைதேர்ந்தவர். 27 வயதான அப்ரதீப்புக்கு கடந்த மாதம் அறுவை சிகரிச்சை நடந்த நிலையில் உடல் உறுப்புகள் செயலிழந்து அண்மையில் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.