1. Home
  2. தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவுக்கு மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பழ. நெடுமாறன்!

1

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா டிசம்பர் 29 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு விழாவைத் தொடக்கிவைக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பழ. நெடுமாறன் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். பழநெடுமாறன் வருகையை அறிந்து அலுவலக வாசலுக்கே வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை கனிவுடன் வரவேற்று அழைத்துச் சென்றார்.

மு.க. ஸ்டாலின் உடன் உரையாடிய பழ. நெடுமாறன், நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த உரையாடலின்போது அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

Trending News

Latest News

You May Like